23 ஆம் திகதி சிறப்பு விடுமுறை அறிவிப்பு!

#SriLanka
Dhushanthini K
1 hour ago
23 ஆம் திகதி சிறப்பு விடுமுறை அறிவிப்பு!

செப்டம்பர் 23ம் தேதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கிறார்.