உயர் பாதுகாப்பில் இலங்கையின் விமான நிலையம்!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
உயர் பாதுகாப்பில் இலங்கையின் விமான நிலையம்!


இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  (BIA) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை விமானப்படை (SLAF) வீரர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4