ஜனாதிபதித் தேர்தல் 2024 - ஒட்டுமொத்த தபால் மூல முடிவுகள்!

#SriLanka #Election
Mayoorikka
3 hours ago
ஜனாதிபதித் தேர்தல் 2024 -  ஒட்டுமொத்த தபால் மூல முடிவுகள்!

நுவரெலியா 

நுவரெலியா மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 அனுரகுமார திஸாநாயக்க 8, 946

 ரணில் விக்கிரமசிங்க 5, 087

 சஜித் பிரேமதாச 4, 344 

 நாமல் ராஜபக்ஷ 308 

 திலீத் ஜயவீர 73

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மாத்தறை

மாத்தறை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 அனுரகுமார திஸாநாயக்க 19, 712

 ரணில் விக்கிரமசிங்க 5, 088

 சஜித் பிரேமதாச 4, 041

 நாமல் ராஜபக்ஷ 543

திலீத் ஜயவீர 258

------------------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பு 

கொழும்பு மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 அனுரகுமார திஸாநாயக்க 20, 864

 ரணில் விக்கிரமசிங்க 7, 645

 சஜித் பிரேமதாச 4, 080

 நாமல் ராஜபக்ஷ 561

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாத்தளை 

மாத்தளை  மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

 அனுரகுமார திஸாநாயக்க 12, 186

 ரணில் விக்கிரமசிங்க 4, 243

 சஜித் பிரேமதாச 3, 816

 நாமல் ராஜபக்ஷ 372

திலித் ஜயவீர 128

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வன்னி மாவட்டம் 

வடக்கு மாகாணம், வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

 அனுரகுமார திஸாநாயக்க 2,092 

 ரணில் விக்கிரமசிங்க 4,257 

 சஜித் பிரேமதாச 4,899

 அரியநேத்திரன் 1,160

 நாமல் ராஜபக்ஷ 68

திருகோணமலை

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருகோணமலை

கிழக்கு மாகாணம்  திருகோணமலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

 அனுரகுமார திஸாநாயக்க - 5, 480

 சஜித் பிரேமதாச - 4, 537 

 ரணில் விக்கிரமசிங்க - 3, 630 

 அரியநேத்திரன் - 431

 நாமல் ராஜபக்ஷ - 129

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காலி

தென் மாகாணம், காலி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திசாநாயக்க 25, 892

 ரணில் விக்கிரமசிங்க 7,226

 சஜித் பிரேமதாச 5,338

 நாமல் ராஜபக்ஷ 863

 திலீத் ஜயவீர 375

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொனராகலை 

  மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்   ஆணைக்குழு அறிவித்துள்ளது 

 அனுரகுமார திஸாநாயக்க 1450

 சஜித் பிரேமதாச 5733

 ரணில் விக்கிரமசிங்க 3401

 நாமல் ராஜபக்ஷ 470

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஹம்பாந்தோட்டை 

ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க 14,482 

 சஜித் பிரேமதாச 3,397 

ரணில் விக்கிரமசிங்க 2,502 

 நாமல் ராஜபக்ஷ 819 

 திலீத் ஜயவீர 105

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொலன்னறுவை 

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர வெற்றி பெற்றுள்ளார்.

 அனுரகுமார திஸாநாயக்க - 11, 768

 சஜித் பிரேமதாச - 4,120 

 ரணில் விக்கிரமசிங்க - 2762 

 நாமல் ராஜபக்ஷ - 188 

 திலீத் ஜயவீர - 56

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரத்தினபுரி 

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர வெற்றி பெற்றுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், 

 அநுர குமார திஷாநாயக்க 19, 185 வாக்குகளையும் 

ரணில் விக்கிரமசிங்க - 6641 வாக்குகளையும்

சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளையும்

 நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகளையும் 

திலித் ஜயவீர 251 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.