ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு!

#SriLanka
Thamilini
1 year ago
ஊரடங்கு சட்டம்   நீட்டிப்பு!

நேற்று இரவு 10.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று (22.11)மதியம் 12.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரடங்கு சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4