முன்னணி வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னணி வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!


தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலின் இரண்டு முன்னணி வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பத்தேர்வுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

வாக்கு முடிவுகளின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி  வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை அறிவித்தார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4