தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவியை இராஜினாமா செய்துள்ளார்!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவியை இராஜினாமா செய்துள்ளார்!

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

 ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4