நாளைய தினம் அமெரிக்க தூதரகம் மூடப்படும்!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
நாளைய தினம் அமெரிக்க தூதரகம் மூடப்படும்!

இலங்கையில் நாளைய தினம் (23.09) விசேட விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.