இராஜினாமாவை அடுத்து கலைந்தது அமைச்சரவை!

#SriLanka #Parliament
Mayoorikka
2 hours ago
இராஜினாமாவை அடுத்து  கலைந்தது அமைச்சரவை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது.

 பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்தே, அமைச்சரவை கலைந்தது.