இரண்டு ஆளுநர்கள் பதவி விலகல்!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
இரண்டு ஆளுநர்கள் பதவி விலகல்!

இரண்டு ஆளுநர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். 

 இதன்படி வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4