வளர்ச்சி பாதையில் பங்கு சந்தைகள்!
#SriLanka
#sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இன்று (23) பதிவாகியுள்ளது.
அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் 130.30 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 11,096.81 அலகுகளாக காணப்பட்டது.
அன்றைய வர்த்தகம் 994 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.