நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி : புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல்!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி : புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24.09)இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4