அனுரவின் மற்றுமொரு அதிரடி ஆரம்பம்: இரத்துச் செய்ய உத்தரவு

#SriLanka #Sri Lanka President #AnuraKumara
Mayoorikka
2 hours ago
அனுரவின் மற்றுமொரு அதிரடி ஆரம்பம்: இரத்துச் செய்ய உத்தரவு

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார்.