விஜித ஹேரத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வாழ்த்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
விஜித ஹேரத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 இந்திய-இலங்கை நாகரீக உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தவும் ஜெய்சங்கர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 

 இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பை வைத்து இவ்வாறு கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4