முன்னாள் அமைச்சர் திரு.குமார வெல்கம காலமானார்

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
முன்னாள் அமைச்சர் திரு.குமார வெல்கம காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த திரு.குமார வெல்கம காலமானார். 

 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார், இறக்கும் போது அவருக்கு வயது 74.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4