இலங்கையின் இன்றைய வானிலை பற்றிய விபரங்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் இன்றைய வானிலை பற்றிய விபரங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ மழை பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. 

சுமார் 100 கனமழை பெய்யக்கூடும். தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4