இலங்கையில் பாரிய அளவில் இடம்பெறும் நிதி மோசடி : பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எக்காரணம் கொண்டும் வங்கிகள் வழங்கும் OTP-களை மாற்ற வேண்டாம் என காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே