புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

#SriLanka #government
Mayoorikka
1 year ago
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்தக் கூட்டம் இன்று (30) பிற்பகல் நடக்கவுள்ளது.

 ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4