கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்திற்கு -0.5% ஆகக் குறைந்துள்ளது.

 இது ஆகஸ்ட் 2024 இல் 0.5% ஆக பதிவாகியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. 

 செப்டம்பர் 2024 இல், உணவுப் பிரிவில் (புள்ளி) வருடாந்திர பணவீக்கம் -0.3% ஆகவும், ஆகஸ்ட் 2024 இல் 0.8% ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், செப்டம்பர் 2024க்கான வருடாந்திர உணவு அல்லாத பணவீக்கம் (புள்ளி) ஆகஸ்ட் 2024 இல் 0.4% இலிருந்து -0.5% ஆக குறைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4