மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்து வருகின்ற பதற்றங்களுக்கு மத்தியில் பல நாடுகள் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளன. 

அந்தவகையில் மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4