இலங்கை முழுவதும் அனுரவின் அலை! (வீடியோ இணைப்பு) -Exclusive
உலகலாவிய ரீதியிலே பல நாடுகளிலே சிறுபான்மையினம் தன்னுடைய எழுச்சியாலும் அயராத உழைப்பாலும் அயராத போராட்டத்தாலும் நெஞ்சூர வலிமையாலும் எழுச்சியோடு பொங்கி விடுதலை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் இலங்கையிலேயும் இரண்டு மொழி பேசுகின்ற இனங்கள் அந்த இரண்டு மொழி பேசுகின்ற இனங்கள் போராடியும் பெற முடியாத விடையங்களை இப்பொழுது அரசியல் மூலமாக ஒரு போராட்டத்தில் இருந்து முளைத்து வந்த ஒரு அரசியல் கட்சி நிரூபித்து காட்டிருக்கறது.
வீடியோவை காண்பதற்கு கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
அவர்கள் வந்த திசை சிவப்பு உடையாக இருந்தும் அந்த சிவப்பு உடையின் காட்டும் அந்த இரத்தத்தை சிந்தி இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றியை பெற்றது அவர்களூடாக மாத்திரமில்லை. மக்கள் அவர்களை அங்கிகரித்து அவர்களிடம் ஆட்சி சிம்மாசனத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இலங்கையில் NPP கட்சி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இப்போது ஜனாதிபதி ஆகியது என்று கூறுவதை விட ஜனாதிபதி மக்களால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த ஜனாதிபதி ஆக்கப்படுவதற்கு முன்பாக பெரும் வெற்றி அலைகளை ஊடகங்களுடாக பார்த்திருந்தோம். வெற்றி பெற்றதன் பிட்பாடு மேலும் பல வெற்றி அரைகூவல்கள் வெற்றி முழக்கங்களைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது. அதிலே உதாரணமாக பல எதிர்த்து நின்ற கட்சிகள் இருக்கின்ற தொண்டர்கள் பிறமுகர்கள் கூட ஏன் கட்சி உருப்பினர்கள் கூட அடுத்த பாராலம்மன்றத் தேர்த்தலிலே அனுர குமார்துங்க திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு செலத்துவது போன்ற பல அறிக்கைகளை அவர்கள் தங்களுடைய முகநூலில் தாங்களே நேரடியாக செவியாகமும் கொடுத்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்குறது.மற்றும் அவர்களோடு இணைந்து சேர்ப்படுவோம் என்றும் உதாரணத்திற்கு சுமந்திரன் போன்றவர்கள் கூட எதிர்த்து அனுரவை எதிர்த்து NPPயை எதிர்த்து சஜித்தோடு நின்று முலங்கியவர்கள் கூட அவரோடு இணைந்து தாங்கள் செய்யலாட்டுவோம் என்று சில அறிக்கைகளை பார்க்கக் கூடியதாக இருக்குறது. அந்தப் வகையிலே மக்கள் இப்பொழுது அனுரவின் மந்திரத்தை ஓதிக்கொண்டு இருக்கார்கள் அனுரவின் காற்று வீசிக்கொண்டு இருக்குறது. அது தென்றலாக இருந்தாலும் கூட அது ஒரு பூகம்பமாக பார்க்கக் கூடியதாக இருக்குறது.
இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகள் அனைத்திலேயும் இவருடைய முழக்கம் முழங்கிக் கொண்டு இருக்குறது இவருடைய கீதம் பாடப்பட்டுக்கொண்டு இருக்குறது இவருடைய ஆதரவுகள் இலங்கையிலே சிங்களவர்கள் தமிழர்கள் இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் அந்த வகையிலேயே இந்த ரசீது ஒரு கோயிலில் போய் ஒரு சிங்கள அரசியல் வாதிக்கு ஜனாதிபதி வேட்பாளருக்கு அரச்சனை செய்த தமிழ் வரலாறு இல்லை இருந்தாலும் இப்பொழுது இப்படி மாறியிருக்கும் தமிழர்களுக்கூட பலர் ஆதரிக்கின்ற அளவிற்கு இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் அடுத்த பாராளுமன்ற தேர்த்தல் வரை என்ன நடக்கப் போகும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
எப்படியாக இருந்தாலும் லங்காப்போர் ஊடகத்தினுடைய வேண்டுகோள் போதையில்லாத சமுதாயம் தேவை போதையில்லாத இளைஞர்களுடைய வாழ்க்கை போதையில்லாத இலங்கை தேவை மற்றும் மும்மொழி கல்விக்கு அவசியம் கொடுத்து அனுர அவர்கள் மும்மொழி கல்வியையும் தூண்டி மக்களுடைய ஒற்றுமையை அவர்களே எட்படுத்திக்கொள்ளுகின்ற அளவிற்கு அவர்களே பேசி தங்களுடைய பிரச்சினைகளை மொழித் தடையில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுகின்ற அளவிற்கு இவர் மக்கள் தொண்டு ஆற்றுவாராக இருந்தால் இவரை அசைக்க யாரும் இல்லை.
-லங்கா 4 இன் பிரத்தியேக செய்தி-