தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - 25 பேர் பலி!

#SriLanka #Accident #fire
Dhushanthini K
5 months ago
தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - 25 பேர் பலி!

தாய்லாந்தில் சுற்றுலாவிற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்தில் தீப்பிடித்ததில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் இன்று (01) விபத்து இடம்பெற்றுள்ளது. 

 மேலும் காயமடைந்த 16 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!