லிட்ரோ கேஸ் விலையில் மாற்றமில்லை!

#Litro Gas #sri lanka tamil news
Thamilini
1 year ago
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றமில்லை!

இந்த மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையை லிட்ரோ மாற்றாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வரும் சூழலில் கூட, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், உள்நாட்டு எரிவாயு விலைகளை தற்போதைக்கு அதிகரிப்பதில்லை என லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 சிறந்த பங்கு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்தினால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாக Litro Gas Ceylon நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. எனவே, அக்டோபர் 2024 மாதத்துடன் தொடர்புடைய தற்போதைய விலைகள் செல்லுபடியாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4