விரைவில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
விரைவில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது இராஜதந்திர மட்ட சந்திப்பு இதுவாகும் என இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4