பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

#Death #Accident #Road #England
Prasu
1 year ago
பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

பிரித்தானியாவின் M65 பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

M65 ஹப்டன், லங்காஷயர் மற்றும் பர்ன்லியை சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டுனர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக A671 மற்றும் பதிஹாம் வழியாக A6068 உட்பட உள்ளூர் சாலைகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாலை போக்குவரத்து மோதல் காரணமாக M65 தற்போது J8 முதல் J10 வரை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4