38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

#SriLanka #Dengue
Thamilini
1 year ago
38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

தற்போதைய காலநிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் திரு.நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார். 

 20 வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4