உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

#SriLanka #Import
Thamilini
1 year ago
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன், ஒரு கிலோ வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4