யாழ் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு
#SriLanka
#Jaffna
#Election
#Candidate
Prasu
5 months ago

இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வேட்பு மனுக்களில் வேட்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கருணநாதன் இளங்குமரன், மருங்கன் மோகன், பூலோகராஜா சிறீதரன் , காராளசிங்கம் பிரகாஷ் ,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், வெண்ணிலா ராசலிங்கம், சண்முகநாதன் சிறீ பவானந்தராஜா, தேவராசா தஜீவன், உதயகுமாரன் கீர்த்தி ஆகிய 9 வேட்பாளர்கள் யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.



