ஓய்வை அறிவித்த ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால்

#Player #Retire #Tennis #Spain
Prasu
1 year ago
ஓய்வை அறிவித்த ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால்

நவம்பரில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறேன். “இது வெளிப்படையாக ஒரு கடினமான முடிவு, நான் எடுக்க சிறிது நேரம் எடுத்தது. 

ஆனால் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ரபோல் நடால் இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் ஒற்றையர் தங்கம் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4