புத்தளம் பகுதியில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன!

#SriLanka #Train #sri lanka tamil news
Thamilini
1 year ago
புத்தளம் பகுதியில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன!

புத்தளம் புகையிரத பாதையில் மழை காரணமாக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது. 

 அதன்படி அந்த பாதையில் லுணுவில வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இன்று (12) பிற்பகல் 01:00 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ரயில் லுனுவில வரை இயக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4