மாத்தறையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

#SriLanka
Thamilini
1 year ago
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சீசர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4