இம்மாதத்தின் முற்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka #Tourist
Thamilini
1 year ago
இம்மாதத்தின் முற்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

குளிர்காலத்திற்கு முன்னதாக, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட மந்தநிலையைத் தொடர்ந்து, ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் 63,491 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 07 முதல் 15 வரை, நாளொன்றுக்கு சராசரியாக 4169.4 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில், ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,548,299 எட்டியுள்ளது. இந்தியா 304,634 உடன் முதலிடத்தைப் பிடித்தது, இதனைத் தொடர்ந்து 140,959 வருகைகளுடன் UK இரண்டாவது பெரிய மூலச் சந்தையாகவும் இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யாவும் இடம்பிடித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4