சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

#SriLanka #School
Thamilini
1 year ago
சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தறை பாடசாலை ஒன்றின் 10 வகுப்பு மாணவர்களுக்கு இன்று  (24) விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

 இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தில் 06 ஆம் தரம் மற்றும் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல சிறார்களுக்கும்  பாடசாலை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் 06 மற்றும் 08 தரம் இயங்கும் இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள மண்மேட்டில் சற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று பெய்த கனமழையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4