பிரித்தானியாவில் குழந்தையை பெட்டிக்குள் மறைத்து வைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

#SriLanka
Thamilini
1 year ago
பிரித்தானியாவில் குழந்தையை பெட்டிக்குள் மறைத்து வைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

 பிரித்தானியாவில் தனக்குப் பிறந்த குழந்தையைக் பெட்டிக்குள் மறைத்துவைத்து கொலை செய்த மாணவிக்கு ஆயுள் ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 மலேசியாவை சேர்ந்த Teo எனும் அந்த 22 வயதுப் பெண்ணுக்கு இந்த ஆண்டு மார்ச் 4ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தையைப் பெட்டிக்குள் வைத்து அதனை பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்துப் பயணப் பெட்டிக்குள் வைத்தார். 2 நாள்கள் கழித்து பொலிஸார் குழந்தையைக் கண்டெடுத்தது. 

பிறக்கும்போது உயிருடன் இருந்த அந்தக் குழந்தையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால் அது இறந்துவிடும் என்று தெரிந்தே Teo அக்காரியத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தியோ மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4