இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கும் சீன அரசாங்கம்!

#SriLanka
Thamilini
1 year ago
இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கும் சீன அரசாங்கம்!

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

 அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

 நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்பட்டதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4