நாடளாவிய ரீதியில் தட்டமை தடுப்பூசியை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்!

#SriLanka
Thamilini
1 year ago
நாடளாவிய ரீதியில் தட்டமை தடுப்பூசியை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்!

நாடளாவிய ரீதியில்இன்று (04) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இலங்கை தட்டம்மை ஒழிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4