அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிஷின் தோல்விக்கு காரணம் என்ன?(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

#Election #America #Lanka4 #lanka4Media #lanka4_news
Mayoorikka
4 months ago
அமெரிக்க தேர்தலில் கமலா ஹரிஷின் தோல்விக்கு காரணம் என்ன?(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

அமெரிக்க தேர்தல் நடந்த முடிந்திருக்கிறது பெருமளவான வாகுக்கு வித்தியாசத்தில் ரொனால்ட் ராம்ப் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்.

 அந்த வெற்றிக்கான காரணத்தை பார்க்கும் பொழுது அதாவது எதற்காக அவர் வெற்றி பெற்றார் அதாவது முன்னைய தேர்தலில் அவர் மக்களால் தூக்கி எறியப்பட்டு தோல்வியை தழுவி இருந்தார். 

 மிக மிக அதிகுறைந்த வாக்குகளை பெற்று தோல்வியை தழுவி இருந்தார் இருந்தும் இப்பொழுது மக்கள் அவரை எப்படி ஏற்றிருக்கிறார்கள்? 

ஏற்றார்கள் என்ற காரணத்தை நாங்கள் பார்க்கின்ற பொழுது ஒரு பெரிய விடயம் அல்ல அதாவது உலக நாடுகளிலேயே அந்தந்த பரம்பரையாக இருக்கின்ற அந்தந்த நாடுகளிலே இருக்கின்ற அந்த நாட்டு பிரஜைகள் தான் அதிகமாக அரசை ஆள்வதற்கு அந்த மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நல்லவர்களோ கெட்டவர்களோ என்பதை தாண்டி அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தார்கள்.

 உதாரணத்திற்கு பிரித்தானியாவை நாங்கள் எடுத்துப் பார்க்கின்ற பொழுது சென்ற பிரித்தானிய தேர்தலிலே சுனில் அவர்கள் தோல்வியைத் தழுவியிருந்தார் அவர் ஒரு இந்திய வம்சாவளியாக இருந்திருந்தார் அந்தப் பாடத்தை வைத்து அமெரிக்க மக்கள் இம்முறை கமலா அவர்களை தோற்கடித்திருக்கின்ரார்க்ள. 

 கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளி பெண். இந்த நிலையில் அமெரிக்க பூர்விகம் இல்லாத இந்திய வம்சாவளியான ஒரு பெண்ணை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதாக உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 அந்த வகையிலே பார்க்கின்ற பொழுது அவர் அமெரிக்க பிரதியாக இருக்கலாம் அமெரிக்காவில் பிறந்திருக்கலாம் அல்லது அமெரிக்கரை திருமணம் செய்திருக்கலாம் இருந்தாலும் அவர் ஒரு வெளிநாட்டு பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதன் காரணத்தினால் அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அவர்களை அவர் ஒரு அமெரிக்கராக இருந்த காரணத்தினால் அவரை முன்னிறுத்தி அவரிடம் நாட்டின் ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக கருதப்படுகிறது.

 ஜனநாயகக் கட்சி அமெரிக்க வம்சாவளியான ஒரு நபரை நிறுத்தி இருந்தால் நிச்சயமாக அந்தக் கட்சி தான் வென்றிருக்கும் ஆனால் இவர்கள் கமலா அவர்களை அமெரிக்க மக்கள் ஏற்காத காரணத்தினால் அவர்கள் இரண்டாவதாக இருந்த இந்த ரொனால்டிரம்ப் அவர்களை தூக்கி எறிந்த மக்களே அரியாசனத்தில் இருத்தி இருக்கிறார்கள் என்பது ஏற்கக் கூடிய கருத்து. உண்மையாக அந்த வெற்றியை நாங்கள் ஏற்க கூடியதாக இருக்கிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!