பார் லைசன்ஸ் தொடர்பில் சிறிதரன் மீது அவதூறு: பொலிஸில் முறைப்பாடு

#SriLanka #Kilinochchi #sritharan
Mayoorikka
1 year ago
பார் லைசன்ஸ் தொடர்பில் சிறிதரன் மீது அவதூறு: பொலிஸில் முறைப்பாடு

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 சூடு பிடித்த நிலையில் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் இன்னொரு கட்சிக்காரர் மீது சேறுவாரி இறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 இந்த சம்பவம் கட்சிகளின் தொண்டர்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பார் லைசன்ஸ் என்ற ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து இருக்கிறது . 

விக்னேஸ்வரன் அவர்கள் தான் பார் லைசன்ஸ் இற்காக சிப்பரிசு செய்த்ததாக வெளிப்படையாக கூறி இருக்கின்றார். 

 அந்த வகையிலே பலர் சிபாரிசு செய்தும் அதனை மறைமுகமாக வைத்திருக்கின்ற காரணத்தினால் ஐயப்பாட்டின் பேரல் அந்த கட்சிகளினுடைய தொண்டர்களினால் முகநூல்களிலே சில போலியான ஆதாரங்களையும் காட்டி சில பதாகைகள், விளம்பரங்கள், செய்திகள் வெளியாகின்றன, சில ஊடகங்கள் கூட அதனை செய்து கொண்டிருக்கின்றன.

 அந்த வகையிலே ஸ்ரீதரன் மீது சுமத்தப்பட்டு இருக்கின்ற அந்த குற்றச்சாட்டினை நிரூபிக்கின்ற வகையிலே போலியாக ஒரு சில ஆதாரங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆதாரம் தவறு என்று ஸ்ரீதர் அவர்கள் போலீசில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கான சாட்சியத்தினை இங்கே பதிவிடுகின்றோம்.

images/content-image/2024/1731061326.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4