பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain
Thamilini
1 year ago
பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும். 

 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4