நிதிமோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது!

#SriLanka
Thamilini
1 year ago
நிதிமோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது!

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  நாரஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4