SLvsNZ - நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
#SriLanka
#Newzealand
#Cricket
Prasu
4 months ago

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Sri Lanka (Playing XI):
நிசங்க, அவிஷ்க, குசல் மெண்டிஸ்(w), சதீர, அசலங்க(c), கமிந்து மெண்டிஸ், லியனகே, தீக்ஷண, வண்டெர்சே, மதுஷங்க, அசிதா
New Zealand (Playing XI):
ராபின்சன், வில் யங், ஹென்றி நிக்கோலஸ், சாப்மேன், பில்லிப்ஸ், ஹாய்(w), ப்ரஸ்வெல், சாண்ட்னர்(c), ஸ்மித், சோதி, ஜேக்கப்



