பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் : 10 மணி நிலவரம்!

#SriLanka
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள்  : 10 மணி நிலவரம்!

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். 

அந்தவகையில் தற்போதுவரையில் பதிவான வாக்குகளின் நிலவரப்படி, 

கொழும்பு - 20%

 களுத்துறை -15% 

நுவரெலியா - 7% 

யாழ்ப்பாணம் - 5% 

கிளிநொச்சி - 6% 

திருகோணமலை - 10% பதிவாகியுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4