பொதுத் தேர்தல்: தபால்மூல வாக்குகளின் முடிவுகள்

#SriLanka
Dhushanthini K
6 hours ago
பொதுத் தேர்தல்: தபால்மூல வாக்குகளின்  முடிவுகள்

2024 பொதுத் தேர்தலுக்கான அநுராதபுரம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி - 43,030 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சக்தி - 6,275 வாக்குகள் 

புதிய ஜனநாயக முன்னணி - 2,146 வாக்குகள் 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 876 வாக்குகள் 

சர்வஜன அதிகாரம் - 386 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,412 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) - 1,383 வாக்குகள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,019 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 966 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான கேகாலை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 28,031 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,513 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,0560 வாக்குகள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 662 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 404 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான திகாமடுல்ல மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 17,316 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,272 வாக்குகள் 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1,898 வாக்குகள் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,599 வாக்குகள் 

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,326 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,681 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 4,808 வாக்குகள்

யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 - 3,548 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 44,819 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 4,698 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 2,770 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 928 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 892 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான புத்தளம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 11,404 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,661 வாக்குகள் 

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 672 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 454 வாக்குகள் 

சர்வஜன அதிகாரம் (SB) - 159 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான வன்னி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 

வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,399 வாக்குகள்

வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) - 639

2024 பொதுத் தேர்தலுக்கான பொலன்னறுவை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 16,052 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,184 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 425 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 386 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 230 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான மாத்தறை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) - 24,954 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,692 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,823 வாக்குகள் 

சர்வஜன அதிகாரம் (SB) - 641 வாக்குகள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 548 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலுக்கான மாத்தளை மாவட்டத்தின்  உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி - 17,123
ஐக்கிய மக்கள் சக்தி  - 2,201
புதிய ஜனநாயக முன்னணி - 954
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 637
பிரபஞ்ச சக்தி - 200


2024 பொதுத் தேர்தலின் நுவரெலிய மாவட்டத்திற்கான  உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி - 13,937
ஐக்கிய மக்கள்சக்தி  - 2,477
ஐக்கிய தேசியக் கட்சி - 1,660
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 303
ஐக்கிய ஜனநாயகக் குரல் - 201

2024 பொதுத் தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான  உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்.

தேசிய மக்கள் சக்தி - 9,705
சமகி ஜன பலவேகா - 2,853
இலங்கைத் தமிழரசு கட்சி - 1,749
புதிய ஜனநாயக முன்னணி - 382
ஜனநாயக தேசியக் கூட்டணி - 249

2024 பொதுத் தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான  உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்.

தேசிய மக்கள் சக்தி - 28475
சமகி ஜன பலவேகா -2985
புதிய ஜனநாயக முன்னணி -1814
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா - 934

2024 பொதுத் தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான  உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி - 33,780
சமகி ஜன பலவேகா - 3,866
புதிய ஜனநாயக முன்னணி - 2,227
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா - 675
யுனிவர்சல் பவர் - 230

2024 பொதுத் தேர்தலின் மொனராகல மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் 

தேசிய மக்கள் சக்தி - 19,686
சமகி ஜன பலவேகா - 3,287
புதிய ஜனநாயக முன்னணி - 833
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 650

2024 பொதுத் தேர்தலின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி - 17,326
சமகி ஜன பலவேகா - 1,623
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,293
புதிய ஜனநாயக முன்னணி - 774

2024 பொதுத் தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் படை - 29,076
ஐக்கிய மக்கள் சக்தி - 3,340
புதிய ஜனநாயக முன்னணி - 1,913
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,160

2024 பொதுத் தேர்தலின் இரத்தினபுரி  மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி - 24,776
ஐக்கிய மக்கள் சக்தி  - 2,969
புதிய ஜனநாயக முன்னணி -1,528
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1,031
சர்வஜன அதிகாரம் - 463

2024 பொதுத் தேர்தலின் காலி உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி - 32,296
ஐக்கிய மக்கள் சக்தி - 3,523
புதிய ஜனநாயக முன்னணி - 1,964
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா - 1,846
சர்வஜன அதிகாரம் - 607

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!