பாராளுமன்றத் தேர்தல்: மாவட்டங்களின் இறுதி முடிவுகள்

#SriLanka #Election #Parliament
Mayoorikka
2 hours ago
பாராளுமன்றத் தேர்தல்: மாவட்டங்களின்  இறுதி முடிவுகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

 தேசிய மக்கள் சக்தி - 788,636 

 ஐக்கிய மக்கள் சக்தி  - 208,249 

புதிய ஜனநாயக முன்னணி -51,020

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,880  

 அதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐக்கிய மக்கள் சக்தி4 இடங்களைப் பெற்றுள்ளது.

காலி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் 

 தேசிய மக்கள் சக்தி 406,428 (7 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி 93,486 ( 1 ஆசனம்) 

 ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுன 31,201 (1 ஆசனம்)

அம்பாந்தோட்டை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் 

 தேசிய மக்கள் சக்தி 234,083 (5 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி 52,170 (1 ஆசனம்) 

 ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுன 26,268 (1 ஆசனம்)

கம்பஹா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்

 தேசிய மக்கள் சக்தி 898,759 (16 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி 150,445 ( 3 ஆசனங்கள்)

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 49,516

 புதிய ஜனநாயக முன்னணி 47,512

மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்!

 இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 (3 ஆசனங்கள்)

 தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனங்கள்)

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 (1 ஆசனம்)

களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்! 

 தேசிய மக்கள் சக்தி (NPP)- 452,398 வாக்குகள் (8 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 128,932 வாக்குகள் (2 ஆசனங்கள்)

 புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 34,257 வாக்குகள் (1 ஆசனம்)

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 27,072 வாக்குகள்

 சர்வஜன அதிகாரம் (SB)- 13,564 வாக்குகள்

புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 239,576 வாக்குகள் (6 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 65,679 வாக்குகள் (2 ஆசனங்கள்)

 புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 15,741 வாக்குகள்

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 14,624 வாக்குகள் 

 ஐக்கிய ஜனநாயக குரல் - (UDV)- 9,490 வாக்குகள்


வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)

 இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 21,102 வாக்குகள் (1 ஆசனம்)

 இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 17,710 வாக்குகள் (1 ஆசனம்)


இரத்தினபுரி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 368,229 வாக்குகள் (8 ஆசனங்கள்)

 ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 133,041 வாக்குகள் (3 ஆசனங்கள்)

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 29,316 வாக்குகள் 

 புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 26,171 வாக்குகள் 

 சர்வஜன அதிகாரம் (SB)- 10,485 வாக்குகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

 தேசிய மக்கள் சக்தி (NPP)- 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

 இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 63,327 வாக்குகள் (1 ஆசனம்)

 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

 சுயேட்சைக் குழு 17 (IND17-10)- 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 22,513 வாக்குகள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!