யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் செல்வோர்!
#SriLanka
#Jaffna
#Parliament
Mayoorikka
2 hours ago
தமிழரசுக் கட்சி சார்பில் சிவஞஞானம் சிறிதரன் -32833 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி சார்பில் சண்முகநாதன் ஸ்ரீவானந்தராஜா -20430 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி சார்பில் கருனாந்தம்இளங்குமரன் -32102 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்-17579 வாக்குகள்
அகில இலங்கை தமிழக் சார்பில் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- 15135 வாக்குகள்
சுயிட்சை குழு சார்பில் இராமநாதன் அர்ச்சுனா -20487 வாக்குகள்