தேர்தல் வெற்றிக்கு பின் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சிவஞானம் சிறீதரன்

#Election #Parliament #Sridaran_MP
Prasu
1 year ago
தேர்தல் வெற்றிக்கு பின் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய சிவஞானம் சிறீதரன்

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

images/content-image/1731696345.jpg

images/content-image/1731696356.jpg

images/content-image/1731696326.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4