10வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி!

#SriLanka #Parliament
Thamilini
1 year ago
10வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி!

10வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி அவர்கள் நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். 

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார். 

 இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4