இன்றைய வானிலை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இன்றைய வானிலை!

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

 மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4