பிரதமரின் செயலாளர் உள்பட 16 அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் நியமனம்!

#SriLanka
Thamilini
1 year ago
பிரதமரின் செயலாளர் உள்பட 16 அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் நியமனம்!

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மேற்படி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

01.  ஜி.பி.சபுதந்திரி - பிரதமரின் செயலாளர்
02. டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர்
03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04. கே. எம். எம் சிறிவர்தன - நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
05. ஜே. எம் திலகா ஜயசுந்தர - ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
06. ஏ. எம். பி. எம். பி அத்தபத்து - புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
07. பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி - தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
08. எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா - பாதுகாப்பு அமைச்சு
09. டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு
10. யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு
11. பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால - எரிசக்தி அமைச்சு
12. எஸ். ஆலோக பண்டார - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
13. எஸ். எம் பியதிஸ்ஸ - தொழிலாளர் அமைச்சு
14. ஏ. விமலேந்திரராஜா - வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
15. டி. பி. விக்கிரமசிங்க - விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
16. கே. எம். ஜி. எஸ். என் களுவெவ - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
17. ஏ. எச். எம். யு அருண பண்டார - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு
18.  அருணி ரணராஜா - வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4