சீரற்ற வானிலை : 10 மாவட்டங்களில் 15,670 குடும்பங்கள் பாதிப்பு!

#SriLanka #weather #Flood
Thamilini
1 year ago
சீரற்ற வானிலை : 10 மாவட்டங்களில் 15,670 குடும்பங்கள் பாதிப்பு!

திடீர் வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பத்து மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. 

 சீரற்ற காலநிலையினால் 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC இன் நிலைமை அறிக்கை தெரிவிக்கிறது. 

 20 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், 1,141 பேர் தங்கள் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். மொத்தம் 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4