காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உட்பட 7 பேர் மாயம்

#SriLanka #Student #Flood #Missing
Prasu
1 year ago
காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உட்பட 7 பேர் மாயம்

காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 5 மாணவர்கள் உட்பட 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

அதன் சாரதி, உதவியாளர் காணாமல் போயுள்ளனர். இதில் இரண்டு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4